europe பெல்ஜியத்தில் கிண்டர் ஜாய் சாக்லேட்டுக்கு தடை நமது நிருபர் ஏப்ரல் 10, 2022 பெல்ஜியத்தில் கிண்டர் ஜாய் சாக்லேட் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.